DRAFT ACTION PLAN
SKP அறிவாலயத்தின் செயல்பாட்டுத் திட்ட வரைவு
பொது பார்வைக்கும் கருத்துக்களுக்கும்குழுவின் கருத்துகள், பரிந்துரைகளுக்கு பிறகு இறுதி வரைவு திட்டம் ஆகும்
- Let us make this initiative purely democratic
இந்த முயற்சியை முற்றிலும் ஜனநாயகமாக கொண்டு செல்வோம்
- Promoting women and girl children participation much
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பங்களிப்பை ஊக்குவிக்கலாம்
- Teachers in the group shall advice the parents of the community in pedagogy and advice the team in conducting competitions
குழுவில் உள்ள ஆசிரியர்கள் நம் ஊரில் உள்ள பெற்றோர்களுக்கு கற்பித்தல் குறித்து ஆலோசனை வழங்கலாம் மற்றும் போட்டிகளை நடத்த அறிவுரை வழங்கலாம்
- Library (Digital Library until fund raised)
Skp ல் நூலகம் அமைக்க நிதி சேரும் வரை டிஜிட்டல் நூலகம் நடத்துவோம்
- Youtube channel recommendation that has scientific temper and sound technical knowlege for kids and students
குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம் கற்றுத்தரும் youtube channel கள் பரிந்துரைக்கலாம்
- Sharing Videos, articles about emerging and unique technologies
புதிய தொழிற்நுட்பங்கள் மற்றும் அறிய கண்டுபிடிப்புகள் பற்றிய காணொளிகள், கட்டுரைகளை பகிரலாம்
- Conducting Science Demo and Science exhibitions for kids
குழந்தைகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் செயல்முறைகளை நடத்தி காட்டலாம்
- Book recommendations to promote reading habit
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில் புத்தக பரிந்துரைகள் மற்றும் விரிவுரைகள் வழங்கலாம்
- Paid Text books, research paper requests shall be posted on the group - that will be provided
தொழிற்நுட்ப கல்வி, மருத்துவம், கலை, சட்டம் ஆகிய படிப்புகளுக்கு தேவையான விலை உயர்ந்த பாட புத்தகங்கள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் வேண்டுதலின் பெயரில் இலவசமாக அளிக்கப்படும்
- Industrial experts shall advice about market requirements and recommend courses for skill development
தொழிற்துறை நிபுணர்கள் வேலைவாய்ப்பிறகு தேவையான திறன்கள் பற்றி அறிவுரை வழங்கலாம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகளை பரிந்துரைக்கலாம்
- Sector specific training challenge/ competition (computer programming, math, science courses could be learnt through swayam app) to promote competition among kids towards learning
துறை சார்ந்த பயிற்சிகள் பெற்றபின் போட்டிகள் நடத்தி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தலாம் (கணினி நிரல்குறியீடு, கணக்கு, அறிவியல் பாடங்கள் - இந்திய அரசின் swayam website மூலம் கற்கலாம்)
- Promote writing habits (articles or blogs) as it promotes reading and learning habits (all that articles written by our kids and students shall be published on Amazon Kindle)
குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கட்டுரை எழுதும் பயிற்சி கொடுத்து படிக்கும், வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களின் கட்டுரைகளை புத்தகமாக Amazon kindle ல் வெளியிடலாம்
Comments
Post a Comment